விருச்சகம் - வார பலன்கள்

Update: 2022-07-14 19:57 GMT

எதிர்பாராத வகையில் தன வரவு வந்து சேரும். குடும்பத்தில் பலவித சமரச முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டாரங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பொருளாதார நிலை உயரும். இந்த வாரம் வியாழக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்