விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-07-08 01:31 IST

உத்தியோகத்தில் உள்ளவர்கள், அவசர வேலை ஒன்றை சிறப்பாகச் செய்து உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. குடும்பத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வீண் வாதங்களை குறைத்துக் கொள்வது பிரச்சினையைத் தவிர்க்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்