விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-06-24 01:34 IST

காரியங்களை முடிக்க தீவிரமாக முயற்சித்தாலும், ஓரளவே பலன் கிடைக்கும். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களின், வேலையையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம். தொழில் செய்பவர் களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். குடும்பத்தில் சிரமமில்லாமல் பணிகள் நடைபெறும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்