கெடுபலன்கள் குறைந்தும், நற்பலன்கள் அதிகமாகவும் நடைெபறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வால் மகிழ்ச்சியடைவா். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் திருப்தியான வருவாயைப் பெறுவர். குடும்பத்தில் செல்வச் செழிப்பு உண்டாகும். பெரிய மனிதர் ஒருவரின் சந்திப்பு நிகழும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள்.