பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகவும், 5 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.