செய்திகள்
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
21 Dec 2024 6:54 PM ISTசென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள்
தென்மேற்கு ரயில்வே கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில் சேவைகளை அறிவித்துள்ளது.
21 Dec 2024 6:53 PM ISTநெல்லை கொலை: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Dec 2024 6:27 PM ISTமாதவரம் கைலாசநாதர் கோவில் திருப்பணி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மாதவரம் கைலாசநாதர் கோவில் திருக்குள திருப்பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
21 Dec 2024 5:54 PM ISTஉலக சேலைகள் தினத்தில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்திய வாக்கத்தான் போட்டி
உலக சேலைகள் தினத்தில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்கத்தான் போட்டியை நடத்தியது.
21 Dec 2024 5:31 PM ISTவிஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Dec 2024 5:27 PM ISTகுவைத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
பிரதமர் மோடியின் பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Dec 2024 5:25 PM ISTவிராட் கோலியின் உணவகத்திற்கு நோட்டீஸ்
விராட் கோலியின் உணவகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
21 Dec 2024 5:15 PM ISTஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
21 Dec 2024 4:58 PM ISTஅடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Dec 2024 4:53 PM ISTதமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை தேவை- ஓ. பன்னீர் செல்வம்
மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 4:28 PM ISTஇஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஏமன்; 16 பேர் காயம்
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
21 Dec 2024 4:21 PM IST