அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய இணை சாம்பியன்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய இணை சாம்பியன்
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்- ஜோர்டான் தாம்சன் இணை 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்- டிம் புட்ஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.


Next Story