பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image : AFP 

3வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , இத்தாலி வீரர் லோரென்சோ முசட்டி ஆகியோர் மோதினர்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , இத்தாலி வீரர் லோரென்சோ முசட்டி ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6, 6(6) - 7(8), 2-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story