சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ்  அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image : AFP 

ஸ்வரேவ் , பென் ஷெல்டன் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் , அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 3-6, 7(7),6(3), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


Next Story