சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்

Image Courtesy: @IndTennisDaily


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் போனியோவை (இத்தாலி) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் லுகா நார்டி (இத்தாலி) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பெர்னார்ட் டாமிக்கை (ஆஸ்திரேலியா) வெளியேற்றினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 7-6 (3), 6-4 என்ற நேர் செட்டில் ராய் ஹோ (சீனதைபே)- மாதுஸ்சிவ்ஸ்கி (போலந்து) இணையை வீழ்த்தியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire