தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி
2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
பாங்காக்,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
இதில் சாய் பிரணீத் 24-22, 7-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire