நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்


நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்
x

ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜென்ம நட்சத்திரம் உண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரங்களுக்கு ஏற்ற வகையில், சிவபெருமானின் அருளை வழங்கும் ருத்ராட்சத்தை அணிந்து வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும்.

எந்த நட்சத்திரக்காரர்கள், எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

* அஸ்வினி - ஒன்பது முகம்

* பரணி - ஆறு அல்லது

பதிமூன்று முகம்

* கார்த்திகை - பன்னிரண்டு முகம்

* ரோகிணி - இரண்டு முகம்

* மிருகசீரிஷம் - மூன்று முகம்

* திருவாதிரை - எட்டு முகம்

* புனர்பூசம் - ஐந்து முகம்

* பூசம் - ஏழு முகம்

* ஆயில்யம் - நான்கு முகம்

* மகம் - ஒன்பது முகம்

* பூரம் - ஆறு அல்லது

பதிமூன்று முகம்

* உத்திரம் - பன்னிரண்டு

முகம்

* அஸ்தம் - இரண்டு முகம்

* சித்திரை - மூன்று முகம்

* சுவாதி - எட்டு முகம்

* விசாகம் - ஐந்து முகம்

* அனுசம் - ஏழு முகம்

* கேட்டை - நான்கு முகம்

* மூலம் - ஒன்பது முகம்

* பூராடம் - ஆறு அல்லது

பதிமூன்று முகம்

* உத்திராடம் - பன்னிரண்டு

முகம்

* திருவோணம் - இரண்டு முகம்

* அவிட்டம் - மூன்று முகம்

* சதயம் - எட்டு முகம்

* பூரட்டாதி - ஐந்து முகம்

* உத்திரட்டாதி - ஏழு முகம்

* ரேவதி - நான்கு முகம்


Next Story