தெய்வங்களின் அவதார தினம்
பல உருவ வழிபாடுகளைக் கொண்டதாக இந்து சமயம் இருக்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவதார நட்சத்திரங்கள் உள்ளது.
அந்த நட்சத்திர தினத்தில்தான், அந்தந்த தெய்வங்கள் தோன்றியதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அப்படி தெய்வ அவதாரங்கள் தோன்றிய தினத்தைப் பார்ப்போம்.
* முருகன் - வைகாசி விசாகம்
* ஐயப்பன் - பங்குனி உத்திரம்
* ராமர் - புனர்பூசம்
* கிருஷ்ணன் - ரோகினி
* ஆண்டாள் - ஆடி பூரம்
* அம்பிகை - ஆடி பூரம்
* சிவன் - திருவாதிரை
* விநாயகர் - ஆவணி விசாகம்
* பார்வதி - ஆடி பூரம்
* அனுமன் - மார்கழி அமாவாசை
* நந்தி - பங்குனி திருவாதிரை
* திருமால் - திருவோணம்
* பரதன் - பூசம்
* லட்சுமன் - ஆயில்யம்
* சத்ருக்ணன் - மகம்
* நரசிம்மமூர்த்தி, சரபேஸ்வரர் - பிரதோஷ நேரம்
* வீரபத்திரர் - மாசி மாத பூசம்
* வாமனர் - ஆவணி திருவோணம்
* கருடன் - ஆவணி சுவாதி
Related Tags :
Next Story