இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.
பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி-17 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி நள்ளிரவு 1.41 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: திருவாதிரை காலை 9.08 மணி வரை. பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருநெல்வேலி காந்திமதியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
ராசிபலன்
மேஷம்- உழைப்பு
ரிஷபம்- வரவு
மிதுனம்- ஓய்வு
கடகம்- ஆக்கம்
சிம்மம்- லாபம்
கன்னி- கடமை
துலாம்- செலவு
விருச்சிகம்- தனம்
தனுசு- உயர்வு
மகரம்- உற்சாகம்
கும்பம்- உவகை
மீனம்- ஊக்கம்