இந்த வார விசேஷங்கள் : 10–10–2017 முதல் 16–10–2017 வரை
10–ந் தேதி (செவ்வாய்) மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
10–ந் தேதி (செவ்வாய்)
மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
மேல்நோக்கு நாள்.
11–ந் தேதி (புதன்)
முகூர்த்த நாள்.
பாபநாசம் சிவபெருமான் பவனி வரும் காட்சி.
திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபி ஷேகம்.
சகல முருகன் ஆலயங் களிலும், முருகப்பெருமானை வழிபடுதல் நன்று.
சமநோக்கு நாள்.
12–ந் தேதி (வியாழன்)
குற்றாலம் சிவபெருமான் திருவீதி உலா புறப்பாடு.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
மேல்நோக்கு நாள்.
13–ந் தேதி (வெள்ளி)
பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
சமநோக்கு நாள்.
14–ந் தேதி (சனி)
ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
இன்று விஷ்ணு ஆலய வழிபாடு செய்தால் நலன்கள் வந்து சேரும்.
மேல்நோக்கு நாள்.
15–ந் தேதி (ஞாயிறு)
சர்வ ஏகாதசி.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு.
இன்று சூரிய வழிபாடு செய்வது சிறப்பு தரும்.
கீழ்நோக்கு நாள்.
16–ந் தேதி (திங்கள்)
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
திருவம்பல் சிவபெருமான் பவனி.

Related Tags :
Next Story