நாம் தமிழர் கட்சி சார்பில் சி.பா.ஆதித்தனாருக்கு அஞ்சலி


நாம் தமிழர் கட்சி சார்பில்  சி.பா.ஆதித்தனாருக்கு அஞ்சலி
x

நாம் தமிழர் கட்சி சார்பில் சி.பா.ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி

கம்பம் காந்தி சிலை முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி இன்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு தேனி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கம்பம் தொகுதி தலைவர் தங்கபாண்டி, நகரசெயலாளர் மதன்சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story