வராகி அம்மன் அலங்காரத்தில் சுவாமி


வராகி அம்மன் அலங்காரத்தில் சுவாமி
x

சிங்கம்புணரியில் சித்தருக்கு வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பச்சை பட்டு உடுத்தி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிலுக்கு வந்த. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story