போலீஸ் துணை கமிஷனராக சுரேஷ்குமார் பொறுப்பேற்பு


போலீஸ் துணை கமிஷனராக சுரேஷ்குமார் பொறுப்பேற்பு
x

போலீஸ் துணை கமிஷனராக சுரேஷ்குமார் பொறுப்பேற்று கொண்டார்.

திருச்சி

திருச்சி, ஜூன்.21-

திருச்சி மாநகர காவல் துறையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள போலீஸ் தலைமையிட துணை கமிஷனராக சுரேஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் போலீசார் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இவர் ஏற்கனவே நெல்லை மாநகர துணை கமிஷனராக பணியாற்றி உள்ளார்.

1 More update

Next Story