இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Sept 2023 12:45 AM IST (Updated: 16 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்நத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் காந்திகிராமம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பிள்ளையார் நத்தம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்திராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணா மில், சுதனாகியபுரம், ஆதிலட்சுமிபுரம், சிவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

1 More update

Next Story