குருபரப்பள்ளி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்


குருபரப்பள்ளி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், நேரலகிரி, தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, நரணிகுப்பம், முஸ்லீம்பூர், தடத்தாரை, சாதனப்பள்ளி, நெடுசாலை, சென்னசந்திரம், இ.ஜி.புதூர், பெல்லம்பள்ளி, மேலுமலை, பிக்கனப்பள்ளி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story