நெய்வேலியில் பா.ம.க. அலுவலகம்


நெய்வேலியில் பா.ம.க. அலுவலகம்
x

நெய்வேலியில் பா.ம.க. அலுவலகத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார்.

கடலூர்

நெய்வேலி:

நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் அலுவலகத்தை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன்(கிழக்கு), செல்வ.மகேஷ்(தெற்கு), கார்த்திகேயன்(மேற்கு), மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து.வைத்திலிங்கம், முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், மணிவாசகம், கணேஷ், நகர செயலாளர்கள் சார்லஸ், ஆனந்தன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story