ரூ.1.20 கோடியில் பேவர் பிளாக் சாலை


ரூ.1.20 கோடியில் பேவர் பிளாக் சாலை
x

ரூ.1.20 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் மேலச்செவல் பேரூராட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மேலச்செவல் பேரூராட்சி தலைவர் அன்னபூரணி ராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வசந்தகுமாரி, செயல் அலுவலர் லோபாமுத்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story