Normal
நெடுங்குடி கைலாசநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம்
தினத்தந்தி 28 May 2022 12:37 AM IST
Text Sizeநெடுங்குடி கைலாசநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் பழுதடைந்தது. இதையடுத்து, புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire