மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது


மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
x

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல் மின்நிலையத்தில் கடந்த வாரம் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story