ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 6 March 2023 7:00 PM GMT (Updated: 6 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்டஅரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை விரைந்து செயலாக்குவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத்தலைவர் சந்திரா சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story