வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்

வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM (Updated: 24 May 2023 6:46 PM)
t-max-icont-min-icon

வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் நேற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சித்தருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்து வடுகநாதர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story