பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாசனத்துக்காக நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்று அதிகரிக்கப்பட்டது. மதியம் 2 மணி நிலவரப்படி காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story