காத்திருக்கும் மிதவை கப்பல்


காத்திருக்கும் மிதவை கப்பல்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:45 PM GMT)

ஒரு வாரமாக மிதவை கப்பல் காத்து நிற்கிறது.

ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு மேலாகியும் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் தென்கடல் பகுதியில் காத்திருக்கும் மிதவை கப்பலை படத்தில் காணலாம்.


Next Story