ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்


ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x

நெல்லை தச்சநல்லூரில் ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டுக்கு உட்பட்ட செல்வவிக்னேஷ் நகர் மல்லிகை தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி துணைமேயர் கே.ஆர்.ராஜு தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் லெனின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தை துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளுடன் மதிய உணவு சாப்பிட்டனர்.


Next Story