ரூ.3,029 கோடிக்கு கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி


ரூ.3,029 கோடிக்கு கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி
x

கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார். இதில் மாநகராட்சி வருவாய் 3,018.90 கோடி என்றும், செலவினம் ரூ.3,029.07 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Next Story