#லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


x
தினத்தந்தி 22 Jun 2022 9:13 AM IST (Updated: 22 Jun 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பான்மையான அதிமுக மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Live Updates

  • 22 Jun 2022 9:50 PM IST



  • 22 Jun 2022 9:30 PM IST

    சென்னை ஐகோர்ட் தீர்ப்பு மூலம் தர்மம் வென்றிருக்கிறது , வருகிற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

  • 22 Jun 2022 9:22 PM IST

    பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் ஒ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

  • 22 Jun 2022 9:17 PM IST

    *சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

    *சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

  • 22 Jun 2022 6:58 PM IST



  • 22 Jun 2022 4:33 PM IST



  • 22 Jun 2022 1:57 PM IST


    அதிமுக பொதுக்குழு - இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தகவல்

  • 22 Jun 2022 1:55 PM IST


    ஜெயலலிதா நினைவிடம் முன் குவியும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள்

    * ஜெயலலிதா நினைவிடம் முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

    * ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

  • 22 Jun 2022 1:36 PM IST


    ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

    * அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

    * தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story