பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு


பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு
x

பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு

திருப்பூர்

அவினாசி

அவினாசி கை காட்டிபுதூர் அம்பேத்கர் காலனியில் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு குறித்த விளக்கம் தரப்பட்டது. இதில் அவினாசி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்ப கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினர்.


Next Story