ஜியோமி சவுண்ட் புரோ ஸ்பீக்கர்


ஜியோமி சவுண்ட் புரோ ஸ்பீக்கர்
x

ஜியோமி நிறுவனம் புதிதாக புரோ ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

உருளை வடிவில் இது உள்ளதால் 360 டிகிரி கோணத்தில் அறை முழுவதும் இசை பரவும். இது 40 வாட் ஸ்பீக்கரைக் கொண்டது. அத்துடன் 1.5 அங்குல அளவில் 5 வாட் திறன் கொண்ட 3 ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனால் மொத்தம் 55 வாட் திறனை இது வெளிப்படுத்தும். எல்.இ.டி. விளக்கு ஒளி பார்ப்பதற்கு அழகாக இனிய இசையை பரப்பும். புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11,834.

1 More update

Next Story