மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ 9



மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் புரோ 9 மற்றும் சர்பேஸ் 5 லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் சர்பேஸ் புரோ லேப்டாப் 13.5 அங்குல திரையைக் கொண்டது. இதில் இன்டெல் கோர் ஐ-5, 12-வது தலைமுறை பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,11,899. சர்பேஸ் லேப்டாப் 5 மாடல் 15 அங்குல திரையைக் கொண்டதாக வந்துள்ளது.
இதில் இன்டெல் கோர் ஐ-7 12-வது தலைமுறை பிராசஸரைக் கொண்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.1,39,999. இதில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.1,90,699.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire