வைஸ் இயோன் புரோ ஸ்மார்ட் கடிகாரம்


வைஸ் இயோன் புரோ ஸ்மார்ட் கடிகாரம்
x

அம்பரேன் நிறுவனம் வைஸ் இயோன் புரோ என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.85 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபட்டாலும் உங்களது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும்.

இதில் 280 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி மற்றும் நீர் புகா தன்மை கொண்டது. சிவப்பு, நீலம், பச்சை, கருப்பு உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.1,799.


Next Story