Normal
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ9,062 கோடி விடுவிப்பு
தினத்தந்தி 31 May 2022 5:42 PM IST
Text Sizeதமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விடுவித்தது நிதி அமைச்சகம்.
புதுடெல்லி,
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.86,912 கோடியை விடுவித்தது மத்திய அரசு. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.9,062 கோடியை விடுவித்தது மத்திய அரசு. மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை விடுவித்தது மத்திய அரசு.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire