செய்திகள்
ஜம்மு காஷ்மீர்: சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்த்து சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.
13 Jan 2025 8:04 AMஅரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
13 Jan 2025 7:55 AMபொங்கல் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
13 Jan 2025 7:53 AMசப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 7:39 AMதிருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து
கரும்புகை வெளியேறுவதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள்அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
13 Jan 2025 7:37 AMஉ.பி. : மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி
உத்தர பிரதேசம் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
13 Jan 2025 7:19 AMஎண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும் 'மகா கும்பமேளா' - பிரதமர் மோடி வாழ்த்து
மகா கும்பமேளா, இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 7:18 AMசமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - கவர்னர் விருது அறிவிப்பு
'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய பிரிவுகளின் கீழ் கவர்னர் விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
13 Jan 2025 7:10 AMஅமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Jan 2025 7:02 AMபோக்சோ வழக்கில் பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேடப்பட்டு வந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Jan 2025 6:47 AMகேரளாவில் சுயேட்சை எம்.எல்.ஏ. அன்வர் ராஜினாமா
இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவை வழங்குவதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 6:43 AMகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2025 6:18 AM