கார்த்தியின் மகிழ்ச்சி


கார்த்தியின் மகிழ்ச்சி
x

கார்த்தி நடித்த தோழா, கைதி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை தாண்டிய படங்களின் பட்டியலில் உள்ள நிலையில் ‘சர்தார்’ திரைப்படமும் இந்தப் பட்டியலில் இணைந்ததால் மகிழ்ச்சியில் உள்ளார்.

கார்த்தியின் தோழா, கைதி, பொன்னியின் செல்வன் ஆகிய மூன்றும் ரூ.100 கோடி வசூலை தாண்டிய படங்களின் பட்டியலில் உள்ளன. இப்போது 'சர்தார்' திரைப்படமும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்தி, அந்தப் படத்தின் டைரக்டர் மித்ரனுக்கு கார் பரிசளித்து இருக்கிறார். இப்போது சர்தார் 2-ம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.


Next Story