ஒரே நேரத்தில் 2 படங்கள்!


ஒரே நேரத்தில் 2 படங்கள்!
x
தினத்தந்தி 21 July 2017 6:44 AM (Updated: 21 July 2017 6:44 AM)
t-max-icont-min-icon

சிவலிங்கா, மொட்ட சிவா கெட்ட சிவா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ், ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதில் ஒரு படத்தை அவரே டைரக்டு செய்கிறார். இன்னொரு படத்தை வேறு ஒருவர் இயக்க இருக்கிறார்.
2 படங்களின் படப்பிடிப்பும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்குகிறது!

Next Story