'இடி முழக்கம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு



'இடி முழக்கம்' படத்தின் முதல் பாடலை நாளை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட உள்ளார்.
சென்னை,
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் 'இடி முழக்கம்'. 'மாமனிதன்' படத்திற்கு பிறகு சீனுராமசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
'ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காயத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'அடி தேனி சந்தையில்' என்ற பாடல் நாளை மாலை 5 விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
#AdiTheniSanthaiyil - First single from #Idimuzhakkam will be revealed by Makkal Selvan @VijaySethuOffl Tomorrow @ 5 PM. @NRRaghunanthan Musical
— Done Channel (@DoneChannel1) February 23, 2024
Produced by @Kalaimagan20 @mu_fathima @SkymanFilms @seenuramasamy @gvprakash@SGayathrie #SaranyaPonvannan @Actor_ArulDass… pic.twitter.com/nBsH8xk6vL
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire