வானிலை
அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2024 11:31 AM GMT3 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2024 9:03 AM GMTஅடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Aug 2024 8:31 AM GMTதமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Aug 2024 2:34 AM GMTதமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 5:20 PM GMTஅடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
16 Aug 2024 5:25 AM GMTதமிழகத்தில் 2 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Aug 2024 5:28 PM GMTதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2024 2:26 PM GMTநீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை வானிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2024 8:17 AM GMTதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Aug 2024 1:13 AM GMTதமிழகத்தில் 28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2024 11:30 AM GMTதமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2024 9:12 AM GMT