மாநகராட்சி கூட்டத்தில் மோதல் தொடர்பான வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2025 2:00 PM ISTசென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் விடுவிப்பு
கைது செய்யப்பட்டு மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்ட ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
5 Oct 2023 7:33 PM ISTமண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு கோர்ட்டு மறுத்துவிட்டது.
9 Aug 2023 12:15 AM ISTமத்திய பிரதேசம் தேசிய பூங்கா காட்டிற்குள் மேலும் ஒரு சிவிங்கிபுலி விடுவிப்பு
மத்திய பிரதேசம் தேசிய பூங்கா காட்டிற்குள் மேலும் ஒரு சிவிங்கிபுலி விடுவிக்கப்பட்டுள்ளது.
30 May 2023 3:11 AM ISTஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய டாக்டர் - 7 ஆண்டுகளுக்குப் பின் விடுவிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்ட டாக்டர் எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.
20 May 2023 11:57 PM ISTசொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
14 Dec 2022 12:31 AM ISTராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
10 Nov 2022 12:04 AM ISTபாகிஸ்தான்: ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் விடுவிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவரை அவென்பீல்ட் ஹவுஸ் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையாகி உள்ளனர்.
29 Sept 2022 9:54 PM IST