
இங்கிலாந்து நாட்டுக்கு பயணிக்க சிறப்பு விசா - இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம்
இங்கிலாந்து நாட்டுக்கு பயணிக்க சிறப்பு விசாவுக்கு இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 7:12 AM IST
ஜார்ஜியா அதிகாரிகளுக்கு எதிராக விசா தடை விதித்த அமெரிக்கா
மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024 7:28 AM IST
சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம்: 9 நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
23 Nov 2024 7:43 AM IST
விரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா..?
சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தி உள்ளது.
10 Nov 2024 7:25 AM IST
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை: தாய்லாந்து
இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5 Nov 2024 10:58 AM IST
இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை
35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
1 Oct 2024 9:35 AM IST
வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கெடுபிடி: இந்தியர்களுக்கு பாதிப்பு
கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
19 Sept 2024 6:22 PM IST
குடியிருப்பு விசா காலாவதியானவர்களுக்கு... சொந்த ஊர் செல்ல அவகாசம் வழங்கிய அமீரகம்
பொதுமக்கள் தங்களது விசா தொடர்பான நிலைமையை சரியாக வைத்துக் கொள்ள இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
1 Aug 2024 7:36 PM IST
விசிட் விசாவில் வேலைதேடி அபுதாபி சென்ற கேரள வாலிபரின் கண் பார்வை பாதிப்பு
அபுதாபியில் விசிட் விசா மூலம் வேலை தேடி சென்ற கேரள வாலிபரின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
11 July 2024 10:49 PM IST
மீண்டும் விசா வழங்க மறுத்த அமெரிக்கா: டி20 உலகக் கோப்பையை தவற விடும் சந்தீப் லமிச்சனே
டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அமெரிக்க விசாவுக்கு சந்தீப் லமிச்சனே 2-வது முறையாக விண்ணப்பித்தார்.
1 Jun 2024 6:44 PM IST
நேபாள கிரிக்கெட் வீரருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க தூதரகம்
நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சனேவின் விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 May 2024 6:49 PM IST
விசா இல்லாமல் வரலாம்.. இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் விதித்த முக்கிய நிபந்தனைகள்
சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
7 Feb 2024 11:35 AM IST