தனியார் நிறுவனத்தில் ரூ.௧௩ லட்சம் மோசடி
தனியார் நிறுவனத்தில் ரூ.13½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Jun 2022 9:53 PM ISTசென்னையில் இருந்து கடத்தி வந்த 13½ கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னையில் இருந்து கடத்தி வந்த 13½ கிலோ கஞ்சாவை மார்த்தாண்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
7 Jun 2022 11:25 PM ISTஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
5 Jun 2022 1:27 PM ISTபிரதமரின் 'பி.எம்.கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் ‘பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
31 May 2022 6:36 PM IST