லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Nov 2024 6:00 AMரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Oct 2024 10:01 AMஜே.எம்.எம். லஞ்ச வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பாராட்டிய பிரதமர் மோடி
சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தூய்மையான அரசியலை உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4 March 2024 7:37 AMவாக்களிக்க லஞ்சம்.. வழக்கில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விலக்கு கிடையாது- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
4 March 2024 7:01 AMசென்னை: அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் - கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்கு
சென்னையில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2 Feb 2024 3:00 AMரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி பெண் கமிஷனர் கைது
கைது செய்யப்பட்ட நகராட்சி பெண் கமிஷனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 12:57 AMஅமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்
டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.
1 Dec 2023 5:14 PMஅவகாசம் கேட்ட மஹுவா மொய்த்ரா.. முன்கூட்டியே விசாரணைக்கு அழைக்க நெறிமுறைக் குழு முடிவு..?
தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4 ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா எம்.பி. கூறியிருக்கிறார்.
28 Oct 2023 8:51 AMலஞ்சம் வாங்கிய: ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகள் கைது
குற்றம்சாட்டப்பட்டவருக்கு ‘பி’ அறிக்கை வழங்க லஞ்சம் வாங்கிய ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகளை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 6:45 PMநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்..? மஹுவா மொய்த்ராவின் அவதூறு வழக்கில் இருந்து வழக்கறிஞர் விலகல்
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அவரது வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் விலகினார்.
20 Oct 2023 8:12 AMசகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
சகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யபட்டார்
19 Oct 2023 7:30 PMரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது
கொரடாச்சேரி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 6:37 PM