
ராகுல் காந்தி அமெரிக்காவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
அமெரிக்க பயணத்தின்போது ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
17 April 2025 11:37 PM
அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.
17 April 2025 7:15 AM
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை; தமிழக காங்கிரஸ் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. அரசு நாட்டை ஒரு சர்வாதிகார அரசியல் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
16 April 2025 8:01 AM
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
15 April 2025 2:58 PM
ஆமதாபாத்தில் இன்று காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் - சோனியா, ராகுல் பங்கேற்பு
64 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகமதாபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டிற்கு ராகுல் உட்பட முக்கியத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
9 April 2025 12:13 AM
ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்- ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்காக காங்கிரஸ் மேற்கொண்ட செயல்பாடுகளை ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார்.
8 April 2025 10:01 AM
மக்களுக்கு மற்றொரு பரிசு: பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கிண்டல்
பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுத்து விட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
7 April 2025 11:35 PM
பீகார் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குக, புலம்பெயர்வதை தடுத்து நிறுத்துக என்கிற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது.
7 April 2025 9:00 AM
'அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும்' - ராகுல் காந்தி
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3 April 2025 10:52 AM
நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
1 April 2025 6:22 AM
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
31 March 2025 1:54 PM
மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
26 March 2025 9:22 AM