
பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டம்: இந்திய குழுவினர் கோத்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு
தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது.
24 Jun 2022 12:24 AM
இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா - இருதுருவங்களாக பிரதமரும் அதிபரும்; ஒரு வாரத்திற்கு மசோதா ஒத்திவைப்பு!
அதிபரின் அதிகாரத்தை குறைக்க அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் ஆலோசனை நடத்தி 21வது சட்டத்திருத்தத்தை உருவாக்கி உள்ளார்.
8 Jun 2022 6:37 AM
இலங்கை: 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்
இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
27 May 2022 9:37 PM
6 வாரங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்
25 May 2022 10:30 AM
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்; மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
கொழும்பு - கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
21 May 2022 1:00 PM