
இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்த ஜப்பானுக்கு கோரிக்கை; அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் உரையாடலை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்!
இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
25 July 2022 9:48 AM
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம்
இலங்கையில் போராட்டக்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
23 July 2022 5:11 PM
இலங்கை நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.
21 July 2022 4:56 AM
அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி! இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு!
அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
21 July 2022 1:19 AM
ரணில் விக்ரமசிங்கே நாளை காலை பதவியேற்பு என தகவல்
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்ற வளாகத்தில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 July 2022 3:30 PM
ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு; அதிபர் செயலகம் வெளியே போராட்டத்தில் மக்கள்: வீடியோ வெளியீடு
இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் செயலகத்திற்கு வெளியே மக்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 July 2022 9:24 AM
அதிபரான ரணில் விக்ரமசிங்கே : மீண்டும் தொடங்கிய போராட்டம் - இலங்கையில் உச்சகட்ட பதற்றம்
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது.
20 July 2022 8:58 AM
இலங்கையின் புதிய அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
20 July 2022 7:28 AM
பெட்ரோல் விலை குறைப்பு, விவசாய கடன் தள்ளுபடி.. உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்கே...!
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
18 July 2022 11:13 AM
இலங்கை புதிய அதிபர் தேர்தலில் பலத்த போட்டி: ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?
இலங்கையில் 20-ந்தேதி நடைபெறும் புதிய அதிபருக்கான தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு சூழல் உருவாகி உள்ளது.
17 July 2022 1:21 AM
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்.!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
13 July 2022 8:32 AM
இலங்கையில் தீவிரமடைந்த போராட்டம் : நாடாளுமன்றத்தை கூட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை
இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார்.
9 July 2022 9:29 AM