
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.9 ஆக பதிவு
மியான்மரில் ரிக்டர் 3.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 April 2025 11:16 PM
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
14 April 2025 8:21 AM
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு- மக்கள் அச்சம்
மியான்மரில் அடுத்தடுத்து ஏற்படும் நில நடுக்கங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
13 April 2025 5:35 AM
நிலநடுக்கம், உள்நாட்டு போர்... மியான்மரை நெருங்கிய அடுத்த அடி
மியான்மரில் நிலநடுக்கத்திற்கு 3,564 பேர் பலியாகி உள்ளனர் என ராணுவ ஆட்சியின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜா மின் துன் உறுதி செய்துள்ளார்.
7 April 2025 1:04 PM
மியான்மர் நிலநடுக்கத்திற்கு 30 லட்சம் பேர் பாதிப்பு; ஐ.நா. தகவல்
மியான்மர் நிலநடுக்கத்திற்கு 3,354 பேர் பலியாகி உள்ளனர். 4,508 பேர் காயமடைந்து உள்ளனர்.
5 April 2025 4:37 PM
மியான்மர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.
5 April 2025 4:26 PM
மியான்மர் நிலநடுக்கம்: 5 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
2 April 2025 4:25 PM
மியான்மர் நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு
மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
1 April 2025 9:11 PM
மியான்மரில் தொடர் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்: பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளது.
1 April 2025 12:14 PM
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது
மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.
31 March 2025 2:53 PM
மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
30 March 2025 8:54 AM
இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
30 March 2025 5:42 AM