
மணிப்பூர் கலவரம்: இம்பாலில் ஊரடங்கு அமல்; முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
மணிப்பூரில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவதற்கான உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
18 Nov 2024 5:32 AM
மணிப்பூர் வன்முறை: உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
17 Nov 2024 3:35 PM
'மணிப்பூர் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்காத மோடியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்' - மல்லிகார்ஜுன கார்கே
மணிப்பூரில் காலடி எடுத்து வைக்காத மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
17 Nov 2024 2:02 PM
மணிப்பூர் தொடர்பாக அவசர ஆலோசனை; மராட்டிய தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்ட அமித்ஷா
மத்திய மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தனது பிரசார பணிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
17 Nov 2024 1:10 PM
மணிப்பூரில் 6 பேர் பலி எதிரொலி; முதல்-மந்திரியின் வீடு முற்றுகை, இணையதள சேவை முடக்கம்
மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங்கின் மருமகன் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மற்றும் பிற பொருட்கள் மீது தீ வைக்கப்பட்டது.
17 Nov 2024 2:03 AM
மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் கொலை; பதற்றம்.... மந்திரிகள் வீடு மீது தாக்குதல்
6 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டக்காரர்கள் மந்திரிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
16 Nov 2024 1:00 PM
மணிப்பூரில் 3 பேரின் உடல்கள் கண்டெடுப்பு...போலீஸ் தீவிர விசாரணை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
16 Nov 2024 8:56 AM
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
14 Nov 2024 6:55 AM
மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி - தொடரும் பதற்றம்
தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
14 Nov 2024 1:04 AM
மணிப்பூரில் தொடரும் வன்முறை: கூடுதல் படையினரை அனுப்பிய மத்திய அரசு
வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் மணிப்பூருக்கு கூடுதலாக 2 ஆயிரம் படை வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
13 Nov 2024 6:06 AM
மணிப்பூர்: பெண்கள், குழந்தைகளை கடத்திச்சென்ற பயங்கரவாதிகள்
மணிப்பூரில் 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்.
12 Nov 2024 10:43 AM
மணிப்பூர்: என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
11 Nov 2024 12:44 PM